மைதானத்தில் உற்சாக நடனமாடிய விராட் கோலி - வீடியோ வைரல்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின்போது, விராட் கோலி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மைதானத்தில் உற்சாக நடனமாடிய விராட் கோலி - வீடியோ வைரல்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின்போது,  விராட் கோலி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 3வது நாள் ஆட்டத்தின்போது, இந்தியா அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்களை குவித்திருந்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தது.

இதனால் உற்சாகமடைந்த கேப்டன் விராத் கோலி, மைதானத்தில் திடீரென தனது பாணியில் நடனமாடியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Virat Kohli dancing to the tune. India is having a great day on field ❤