அற்புதமாக பறந்து பந்தை பிடித்து ஸ்மித்தை வெளியேற்றிய அய்டன் மார்க்கம் - ஒரு நிமிடம் மிரண்டு போன ஸ்மித்  

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அய்டன் மார்க்கம், அற்புதமாக பறந்து கேட்ச் பிடிக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த போது, அந்த அணியின் சீனியர் வீரர் ஸ்டீவன் ஸ்மித், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இருப்பினும், அவரை தென்னாப்பிரிக்கா அணி வீரர் அய்டன் மார்க்கம், அற்புதமாக பறந்து கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இதனை கண்ட ஸ்மித், அப்படியே ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார்.