ஆட்சி கவிழ்ப்புக்கு போதை மருந்து கும்பலே காரணம் !!

கினியா ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு போதைப் பொருள் வணிகமே காரணம் என குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆட்சி கவிழ்ப்புக்கு போதை மருந்து கும்பலே காரணம் !!

கினியா நாட்டின் தலைநகர் பிசாவ்வில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தின் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து நீண்ட நேரம் நடந்த சண்டையில்  பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்தாலும்,  தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அதிபர் எம்பாலோ கூறியுள்ளார்.