பாஜக அரசியல் செய்ய வேண்டுமே தவிர வியாபாரம் செய்யக் கூடாது- நாராயணசாமி

MLA-க்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து ஆட்சியை பிடிக்கும் செயலை பாஜக செய்து வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற அளவுக்கு யோகி ஆதித்யநாத் அரசு ஆட்டம்க்கண்டுள்ளதாக சாடினார்.  

பாஜக அரசியல் செய்ய வேண்டுமே தவிர வியாபாரம் செய்யக் கூடாது எனவும் நாராயணசாமி விமர்சித்தார்.