தலைநகர் கவுகாத்தியில் முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு!

தீவிர பயிற்சிக்கு பின், குடியரசு தினத்திற்கு தயாராகியுள்ள வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைப்பெற்று வருகிறது.

தலைநகர் கவுகாத்தியில் முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு, அசாம்  தலைநகர் கவுகாத்தியில் முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கானோபாரா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்தவகையில், தீவிர பயிற்சிக்கு பின், குடியரசு தினத்திற்கு தயாராகியுள்ள வீரர்கள்  இன்று முழு ராணுவ உடையுடன் கண்கவர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.