செடிகளை தாக்கும் கருகல் நோய்.... வேதனையில் விவசாயிகள்...

செடிகளை தாக்கும் கருகல் நோய்....   வேதனையில் விவசாயிகள்...

மேலும் படிக்க |மாணவர்களை மயக்கமடைய செய்த மதிய உணவு....உணவில் பாம்பிருந்ததா

தமிழர் திருநாள் என்பது ஆண்டு முழுவதும் பயிர்செய்த தானியங்களை சூரியனுக்கு படைத்தது மகிழ்வது  அதில் குறிப்பாக  மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து பானையில் கட்டி பொங்கல் வைப்பது  வழக்கம்  ராமநாதபுரம் ,மஞ்சள்பட்டிணம்  அருகே  விவசாயிகள் மஞ்சள் பயிர் செய்து வந்தநிலையில்  செடிகளை தாக்கும் கொடிய கருகல் நோயால்  பயிர்செய்த  அணைத்து  செடிகளும் கருகியது இதனால் பயிர்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல்  போடப்பட்ட முதலீட்டை  எடுக்க முடியாமல்  விவசாயிகள் ஆழ்ந்த வருத்தத்தில்  இருக்கின்றனர் .

மேலும் படிக்க| https://www.malaimurasu.com/posts/india/Southern-Railway-has-doubled-passenger-numbers
சுவாதிகா  ரெங்கராஜன்