மணிப்பூர் மாநில இறுதிகட்ட வாக்குபதிவு தொடங்கியது.!!

மணிப்பூர் மாநில சட்டசபைக்கான 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மணிப்பூர் மாநில இறுதிகட்ட வாக்குபதிவு தொடங்கியது.!!

மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு சுராசந்த்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது.

இந்தநிலையில் இன்று 2 ஆம் கட்ட வாக்குபதிவு நடக்கிறது. 6 மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.