நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தரபிரதேசம் தான்- முதல்வர் யோகி ஆதித்யநாத்

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம்  உத்தரபிரதேசம் தான் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம்  உத்தரபிரதேசம் தான்- முதல்வர் யோகி ஆதித்யநாத்

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம்  உத்தரபிரதேசம் தான் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரபரப்புரை ஆற்றிய யோகி ஆதித்தயநாத், உத்தரகாண்ட் சுற்றுலாவை சார்ந்த ஒரு  மாநிலம் என குறிப்பிட்டார்.

ஆளும் பாஜக அரசு சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தை போல் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.