ராஜஸ்தான்: பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கும் திட்டம்..! ரூ.200 கோடி ஒதுக்கீடு..!

ராஜஸ்தான்: பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கும் திட்டம்..! ரூ.200 கோடி ஒதுக்கீடு..!

இலவச சானிட்டரி நாப்கின்கள்:

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க ராஜஸ்தான் அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நான் சக்தி உதான் திட்டத்தின் மூலம் இலவச நாப்கின் வழக்க 2022-23 நிதியாண்டில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

33 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்தப்படும்:

மேலும், 33 மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்து 361 அங்கன்வாடி மையங்கள் மூலமும், 34 ஆயிரத்து104 அரசுப் பள்ளிகள் மூலமும் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.