2 கையெறி குண்டுகளை கைப்பற்றிய போலீசார்...

பஞ்சாப்பில் இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் 36 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

2 கையெறி குண்டுகளை கைப்பற்றிய போலீசார்...

பஞ்சாப் | மோகா மாவட்டம் தரம்கோட் பண்டாரி கிராமத்தில் உள்ள வயலில் 2 கையெறி குண்டுகள் மற்றும் 36 தோட்டாக்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு படையினர் 2 கையெறி குண்டுகளை செயலிழக்க செய்தனர். தொடர்ந்து கையெறி குண்டுகள் மற்றும் 36 தோட்டாக்கள் அழிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஈரோட்டில் கணக்கில் வராத ரூ 4 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல்...