உத்தரபிரதேச தேர்தல் : முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா..!!

உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச தேர்தல் : முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா..!!

உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் பொது செயலளார் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய பிரியங்காகாந்தி , தற்போது வெளியிடப்பட்டுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பெண்களுக்கும் ,40 சதவீதம் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாநிலத்தில் ஒரு புதிய வகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிரியங்கா கூறினார்.