மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்துள்ளது-நிதின் கட்கரி பெருமிதம்

பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய உலக அரங்கில் தலைநிமிர்ந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மோடியின் வெற்றிகரமான ஆட்சியை ஒப்புக்கொண்டு பாராட்டும் மனநிலையில் ராகுல் காந்தி இல்லை எனக் கூறிய நிதின் கட்கரி, எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரின் மனநிலையில் ராகுல் காந்தி மோடியின் ஆட்சியை விமர்சித்து வருவதாக குற்றம் சாட்டிய நிதின் கட்கரி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று இந்த முறை அங்கு பாஜக ஆட்சி அமையும் எனவும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.