முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண நலமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Published on

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண நலமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com