புதுச்சேரியில் படிப்படியாக குறையும் கொரோனா சுகாதார துறை தகவல்..

புதுச்சேரியில் இதுவரை 107826 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 107826 ஆக உள்ளது. என சுகாதார துறை தகவல்..

புதுச்சேரியில் படிப்படியாக குறையும் கொரோனா சுகாதார துறை தகவல்..

புதுச்சேரியில் இதுவரை  107826 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் 712 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 530 நபர்களுக்கும்,  காரைக்காலில் 121 நபர்களுக்கும்,  மாஹேவில் 25 நபர்களுக்கும் , ஏனாமில் 36 நபர்கள்  என மொத்தம் 712 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் புதுச்சேரியில் 15 நபர்களும், காரைக்காலில் 2 நபர்கள், ஏனாமில் ஒருவர் என 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1601 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் 9494 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 96731 நபர்கள் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு 107826 ஆக உள்ளது. என சுகாதார துறை தகவல்..