தமிழ்நாட்டிற்
கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து
கா்நாட
காவில் முழு
கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரு
கிறது. இருப்பினும் பேருந்து
கள் வழ
க்
கம் இய
க்
கப்பட்டு வரு
கிறது.
காவிரி மேலாண்மை ஆணையம்,
காவிரியில் நாள் ஒன்று ஐந்தாயிரம்
கனஅடி நீர் வீதம் தமிழ்நாட்டு
க்
கு தண்ணீர் திற
க்
க
கர்நாட
க அரசு
க்
கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு
க்
கு
கர்நாட
க அரசு
கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
கன்னட விவசாய அமைப்பு
களும் பல்வேறு போராட்டம் நடத்தி தங்
களது எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இந்த நிலையில்,
கர்நாட
கா ஜல சம்ர
க்சன சமிதி இன்று முழு
கடையடைப்பு போராட்டத்து
க்
கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி
கர்நாட
காவில் முழு
கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரு
கிறது. மருந்த
கம், உணவ
கம் தவிர மற்ற
கடை
கள் அடை
க்
கப்பட்டுள்ளன. பேருந்து
கள் வழ
க்
கம் போல் இய
க்
கப்படுவதால், அலுவல
கம் செல்வோர் பாதி
க்
கப்படவில்லை.
ஓலா, உபர் ஓட்டுநர் சங்
கங்
கள் முதலில் போராட்டத்திற்
கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வாபஸ் பெற்றுள்ளன. அசம்பாவிதங்
களை தவிர்
க்
க சில இடங்
களில் 144 தடை உத்தரவு பிறப்பி
க்
கப்பட்ட நிலையில்,
கண்
காணிப்பு பணி
கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரி
க்
கையா
க, பெங்
களூரு ந
கரில் பள்ளி,
கல்லூரி
களு
க்
கு விடுப்பு அளி
க்
கப்பட்டுள்ளது.
பெங்
களூருவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின் படத்திற்
கு
கர்நாட
கா ர
க்ஷனா வேதி
கா அமைப்பினர் மாலை அணிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல்,
கர்நாட
கா
கரும்பு விவசாயி
கள் அரை நிர்வாண
கோணத்தில்
கை
களில்
கரும்பு
களை வைத்து
க்
கொண்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஓசூர் வழியா
க பல்வேறு மாவட்டங்
களு
க்
கு செல்ல
க்
கூடிய 400-
க்
கும் மேற்பட்ட பேருந்து
கள் நிறுத்தப்பட்டுள்ளது. பாது
காப்பு
கருதி எல்லையிலேயே தமிழ
க பேருந்து
கள், லாரி
கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நீல
கிரி மாவட்டம் உத
கை மற்றும்
கூடலூர் ப
குதி
களில் இருந்து
கர்நாட
க மாநிலம் மைசூர், மாண்டியா, பெங்
களூர்,
கொள்ளே
கால் உள்ளிட்ட ப
குதி
களு
க்
கு இய
க்
கப்படும் அரசு பேருந்து
கள் முற்றிலும் நிறுத்தபட்டுள்ளன.
திருப்பத்தூரில் இருந்து பெங்
களூரு செல்லும் 17 பேருந்து
கள் முதல் நடையில் ஓசூர் வரை மட்டுமே இய
க்
கப்படும் என்று விழுப்புரம்
கோட்ட போ
க்
குவரத்து
க்
கழ
க மேலாளர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடையில் வழ
க்
கம் போல் பெங்
களூரு வரை இய
க்
கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண
கிரி மாவட்டம் ஜூஜூவாடி பேருந்து நிலையத்திலும் தமிழ்நாடு அரசு பேருந்து
கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படி
க்
க | "அடுத்த முறையும் திமு
க தான் வெற்றி பெறும்" அமைச்சர் உதயநிதி!