ராகுல்காந்தி பயணம் ரத்து...விமான நிர்வாகமே பொறுப்பு...வாரணாசி விமான நிலையம்!

ராகுல்காந்தி பயணம் ரத்து...விமான நிர்வாகமே பொறுப்பு...வாரணாசி விமான நிலையம்!

விமான நிலையம் ரத்து செய்ததற்கு விமான நிலையம் பொறுப்பேற்க முடியாது என ராகுல்காந்தி பயணம் தொடர்பான குற்றச்சாட்டிற்கு வாரணாசி விமான நிலையம் பதிலளித்துள்ளது.

வயநாட்டில் இருந்து சென்ற ராகுல்காந்தியின் விமானம், வாரணாசியில் தரையிறக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. குடியரசுத்தலைவர் பயணத்தால், பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் எனக்கூறி, தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க : பலருக்கும் காதல் எட்டாக்கனி தான்...காதலால் மருத்துவ படிப்பை இழந்த இளம்பெண்!

இந்நிலையில், முன்னறிவிப்பின்றி விமானம் வந்தடைந்ததாகவும், நிர்வாகமே அனுமதியை ரத்து செய்ததாகவும், வாரணாசி விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.