பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசே...!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசே...!!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை மத் திய அரசு கைவிட வேண்டும் என அ திமுக சார்பில் நாடாளுமன்றத் தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத் தில் டெல்டா பகு தியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எ திர்ப்பு தெரிவித்து, தி.மு.க., அ. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். 

தொடர்ந்து பேசிய அ. தி.மு.க. உறுப்பினர் காமராஜ், நிலக்கரி எடுப்பதற்கு ஓராண்டாக நடைபெறும் டெண்டர் நடவடிக்கை தி.மு.க. அரசுக்கு தெரியாமல் போனது எப்படி என கேள்வி எழுப்பினர். 

நேற்று நாடாளுமன்றத் தில் அ திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத் திலும் இதைக் குறித்து பேசியுள்ளார்.  அதாவது பல்வேறு இன்னல்களை சந் தித்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ திமுக அரசு என்றும் எனவே மத் திய அரசு அறிவித்துள்ள நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தம்பிதுரை நாடாளுமன்றத் தில் வலியுறுத் தியுள்ளார்.

இதையும் படிக்க:   ஏஆர்டி குழுமத் திற்கு சொந்தமான இடங்களில் அ திரடி சோதனை...!!!