EXCLUSIVE: டெல்லியில் உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள்!

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் :
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் (24.01.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Delhi NCR #earthquake : दिल्ली-NCR में महसूस किए गए भूकंप के तेज झटके pic.twitter.com/WmAtwqPT94
— Neeraj Chauhan (@chauhanrneeraj) January 24, 2023
Felt the tremors of the #earthquake in Delhi. pic.twitter.com/xTIBi3oiqW
— roobina mongia (@roobinam) January 24, 2023
Earthquake in delhi NCR pic.twitter.com/g8Cfzc8fZz
— Ankur Harit (@HaritAnkur) January 24, 2023