ஏர்போட்டுக்கு இப்படியா வருவது..? சர்ச்சைக்குள்ளான ராஷ்மிகா மந்தானாவின் ஆடை

ஏர்போட்டுக்கு இப்படியா வருவது..? சர்ச்சைக்குள்ளான ராஷ்மிகா மந்தானாவின் ஆடை

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’என்ற படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானாலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் தனது இடுப்பை காட்டியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போடார். இதன்பின் தெலுங்கு மற்றும் கன்னடாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

Rashmika Mandanna trolled for her airport look; netizens call 'the shortest denim shorts ever' RCB

தமிழில் இவர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தின் நடித்திருந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஷ்மிகா தற்போது ஏர்போர்ட் வந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் ஸ்வெட் ஷர்ட் அணிந்து நடந்து சென்றதை நெட்சன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.