மகனுக்கு முத்தம் கொடுத்ததை அசிங்கப்படுத்திய நெட்டிசன்..டென்ஷனாகி விளாசும் விஜயலட்சுமி

அம்மா- மகன் உறவை கொச்சைப்படுத்திய நெட்டிசனுக்கு விஜயலெட்சுமி, டிவிட்டரில் பயங்கரமாக விளாசியுள்ளார்.

மகனுக்கு முத்தம் கொடுத்ததை அசிங்கப்படுத்திய நெட்டிசன்..டென்ஷனாகி விளாசும் விஜயலட்சுமி

சென்னை 28 உள்பட பல படங்களில் நடித்தவர் விஜயலெட்சுமி. இவர் பண்டிகை என்ற படத்தை இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் அன்பிற்கு அடையாளமாக நிலன் என்ற மகன் இருக்கிறார்.

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை விஜயலெட்சுமி மகன் நிலனுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை போன்ற புகைப்படம் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன் ஒருவர் அம்மா- மகன் உறவை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.இதனால் செம டென்சன் ஆன விஜயலெட்சுமி, டிவிட்டரில் அவரை பயங்கரமாக விளாசியுள்ளார்.

அதில்,
ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு  எச்ச. அடேய் aprasidingala என்று நடிகை விஜயலெட்சுமி பதிலடிகொடுத்துள்ளார்.