முன்னழகை காட்டி ரசிகர்ளை திக்குமுக்காட செய்த யாக்ஷிகா....குவிந்து வரும் லைக்ஸ்...!

முன்னழகை காட்டி ரசிகர்ளை திக்குமுக்காட செய்த யாக்ஷிகா....குவிந்து வரும் லைக்ஸ்...!

கவலை வேண்டாம் என்ற திரைப்பட நடிப்பின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

ஆம், தனது நண்பர்களுடம் பார்ட்டி ஒன்றிக்கு சென்றுவிட்டு திரும்புபோது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அடுத்த  சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா 4 மாதங்களாக சிகிச்சை பெற்று தற்போது தான் நன்றாக நடக்க ஆரம்பித்துள்ளார்.


அதனைதொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு யாஷிகா ஆனந்த வழக்கம்போல் சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


அந்த வகையில் தற்போது சிகப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையதளபக்கத்தில் வைரலாகி வருகிறது.