வாவ்...செம அழகு...கியூட்டாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.!!

வாவ்...செம அழகு...கியூட்டாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்..தமிழில் இவர் நடித்த இவர் நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த  ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தும் வருகிறது. அந்தவகையில் தற்போது தனது அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.