விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது...  ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

May be an image of 5 people, beard, people standing and indoor

மாநகரம் படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்தப் படங்களில் பிளாக் பஸ்டர் அடித்து தனது நான்காவது படத்தை கமலை வைத்து இயக்குகிறார்.

May be an image of 4 people, people standing and indoor

கொரோனா காரணமாக தாமதமான விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது.

May be an image of 16 people, beard, people standing and indoor

லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் சேதுபதி, ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் ஆகியோர் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

May be an image of 2 people, people sitting, people standing, office and indoor