விமான நிலையத்தில் விக்ரம்-2 பட டிஜிட்டல் விளம்பரம் !!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம்-2 படத்திற்கு ரசிகர்களை கவர விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் செய்யப்படுகிறது.

விமான நிலையத்தில் விக்ரம்-2 பட டிஜிட்டல் விளம்பரம் !!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம்-2 படம் ஜுன் 3ந் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்து உள்ளனர். 

ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய உள்ள விக்ரம்-2 படத்திற்கு பல்வேறு நூதன முறையில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு வருகை முனையத்தில் நுழைவு மற்றும் கார் நிறுத்தம் பகுதிகளில் உள்ள 5 டிஜிட்டல் விளம்பரங்கள் வைக்கப்பட்டு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் தோன்றிய வேடங்களின் பட ஸ்டில்கள் ஒடுகின்றன. விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் முலம் பட விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.