ப்பா பிகினி ட்ரெஸ்ல என்னாமா இருக்குறாங்க....வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து உருகும் இளசுகள்.!!

ப்பா பிகினி ட்ரெஸ்ல என்னாமா இருக்குறாங்க....வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து உருகும் இளசுகள்.!!

தமிழில் மதராசி திரைப்படம் அறிமுகமான வேதிகா. அதனைதொடர்ந்து காளை, பரதேசி, காஞ்சனா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய, அதை எட்டி பிடிக்கும் நோக்கில் ஈடுபட்ட வேதிகா. கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

கருப்பு நிற உடையில் மணலில் படுத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த இவரது புகைப்படம் இணையத்தில் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்தது. பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அருகில் அமர்ந்தபடி இவர் வெளியிட்ட புகைப்படமும் இளசுகளின் இதயத்தை வழக்கத்தை விட வேகமாக துடிக்க வைத்தது.

அந்தவகையில் தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள வேதிகா, தம்மாத்துண்டு பிகினி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிகினி ட்ரெஸ்ல சமந்தா, மாளவிகாவையே மிஞ்சிட்டிங்க என்றெல்லாம் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.