காந்த பார்வையால் இளசுகளை கட்டியிழுக்கும் வேதிகா...வைரலாகும் ஹாட் போட்டோஸ்.!!

காந்த பார்வையால் இளசுகளை கட்டியிழுக்கும் வேதிகா...வைரலாகும் ஹாட் போட்டோஸ்.!!

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் காலை, பரதேதி, சக்கரை கட்டி, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் இறங்கிய இவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தை திக்குமுக்காட செய்தன.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஒரு சைடாக திரும்பி அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகி்றது.