யானை படத்தின் ’போதையை விட்டு வாலே’ என்ற பாடல் இணையத்தில் வைரல்.!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை படத்தின் போதையை விட்டு வாலே என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானை படத்தின் ’போதையை விட்டு வாலே’ என்ற பாடல் இணையத்தில் வைரல்.!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை படத்தின் போதையை விட்டு வாலே என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருண் விஜய் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இந்த படம் உருவாகிறது.

Image

இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, பிரகாஷ்ராஜ், கே.ஜி.எப் புகழ் கருடா ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.