ஜாலியான ஹாலிடே டூரில் டைட்டானிக் போஸில் கலக்கிய ஆர்யா-சாயிஷா ஜோடி!! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் போட்டோ...

ஜாலியான ஹாலிடே டூரில் டைட்டானிக் போஸில் கலக்கிய ஆர்யா-சாயிஷா ஜோடி!! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் போட்டோ...

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக விளங்கும் நடிகர் ஆர்யா கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணத்திற்கு  பிறகும் ஆர்யா - சாய்ஷா இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளா வலம் வரும் ஆர்யா - சாய்ஷா ஜோடிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

இதனைத்தொடர்ந்து தற்போது  ஆர்யா - சாய்ஷா தம்பதி  தங்களது ஹாலிடேவை  ஜாலியாகா கொண்டாடுவதற்காக டூர் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும்  சாய்ஷா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் ஆர்யா மற்றும் சாயிஷா டைட்டானிக் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sayyeshaa (@sayyeshaa)