பீட்டர் மறைவு - வனிதா விஜயகுமார் விளக்கம்!!!!

பீட்டர் மறைவு - வனிதா விஜயகுமார் விளக்கம்!!!!

பீட்டர் பால் மரணம் :

விஷூவல் எபெஃப்ட்இஞ்சினியரான பீட்டர்பால் வனிதாவின் யூடியூப் சேனல் வீடியோவுக்கு உதவி செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மரணமடைந்தார்.  அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்  இந்த மரணச்செய்தி பலரையும் துயரத்தில் ஆழ்த்திருக்கும்..

வனிதா விஜயகுமார் விளக்கம்

மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020 இல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்.  

Vanitha Vijayakumar Ravindar: உன் மாஸ்டர் பிளான் எனக்குத் தெரியும்...  ரவீந்தருக்கு வனிதா விஜயக்குமார் கொடுத்த அட்வைஸ்!

நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன், கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை.  நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். 

நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” - வனிதா விஜயகுமார் உருக்கம்! | nakkheeran

மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு.

மேலும் படிக்க | கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினிடையே மோதல்...! ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்