கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய சன்னி... கிறங்கிய ரசிகர்கள்...எக்கச்சக்கமாக எகிறும் லைக்ஸ் ....!!

கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய சன்னி... கிறங்கிய ரசிகர்கள்...எக்கச்சக்கமாக எகிறும் லைக்ஸ் ....!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் ஆரம்பத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு வரவழைக்கப்பட்டார். அதன் பின் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு குத்துப் பாட்டு,  அயிட்டம் டான்ஸ் ஆகியவற்றிக்கு நடனமாடி மற்ற மொழிகளிலும் பிரபலமாகத் தொடங்கினார்.

இவருடைய கவர்ச்சிக்காக ஏங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். 40 வயதை கடந்த நிலையிலும் சன்னி லியோனின் கிளாமர் லுக் சற்றும் குறையாமல் அப்படியே இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. வடகறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சன்னி லியோன்.

படத்தில் நடிப்பது தாண்டி ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது இவருக்கு பல படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ரங்கீலா, சீராளன் மற்றும் கொட்டி கோபா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் விருது விழா ஒன்றில் அதீத கவர்ச்சியுடன் நடிகை சன்னி லியோன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த புகைப்படங்களை ஷேர் செய்த வெறும் 4 மணி நேரத்தில் 8 லட்சம் லைக்குகளை கடந்து மின்னல் வேகத்தில் புகைப்படங்கள் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன