வசூல் வேட்டையில் வலிமை...5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?.!!

வசூல் வேட்டையில் வலிமை...5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?.!!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தான் வலிமை. இந்த படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்துள்ளன. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு வந்த படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

செயின் பறிப்பு, போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை போலீஸ் அதிகாரியான அஜித் தேடி கண்டுபிடிப்பதே படத்தின் கதை. படம் வெளியாகி ஐந்து நாட்களை கடந்தநிலையில்,

உலகம் முழுவதும் 150 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில தினங்களில் எதிர்ப்பார்க்காத அளவில் வசூல் சாதனை புரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.