தூங்குறாங்களா...தூங்குறமாதிரி நடிக்குறாங்களா..ஹன்சிகாவை உத்து பார்க்கும் இளசுகள்.!!

தூங்குறாங்களா...தூங்குறமாதிரி நடிக்குறாங்களா..ஹன்சிகாவை உத்து பார்க்கும் இளசுகள்.!!

தமிழ் சினிமாவில் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்

அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. பட வாய்ப்பை பெற கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்த ஹன்சிகா, ஹாட் போட்டோஸ் மற்றும் பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவ ஆரம்பித்தன. அந்த வகையில் தற்போது பனியன் மட்டும் அணிந்து கொண்டு ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.