பண மாலை அணிந்து வனிதா நடத்திய சிறப்பு பூஜை.. காரணம் என்ன தெரியுமா..?

பண மாலை அணிந்து வனிதா நடத்திய சிறப்பு பூஜை.. காரணம் என்ன தெரியுமா..?

சினிமாவில் நடித்து வந்த வனிதா தற்போது சின்னத்திரை பக்கமும் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் இரண்டாவது திருமணம் , மூன்றாவது திருமணம் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால் நிறைய சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் வனிதா தனது மகளுடன் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார். இது லட்சுமி குபேர பூஜை என்று குறிப்பிட்டிருக்கிறார் வனிதா