ஏலேய் இசுக்கு.!  உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா ரெட்டி

ஏலேய் இசுக்கு.!  உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா ரெட்டி

விஷால், ரீமாசென் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. 

ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு, இவரின் மிரட்டலான நடிப்பின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

ஜிம் ஒர்க்கவுட் முடித்துவிட்டு எடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.