குட்டி உடையில் ஜொலிக்கும் ஷிவானியை பார்த்து ஜொல்லுவிடும் இளசுகள்.!!

குட்டி உடையில் ஜொலிக்கும் ஷிவானியை பார்த்து ஜொல்லுவிடும் இளசுகள்.!!

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன்பின் பிகபாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானிக்கு தற்போது படங்கள் குவிந்து வருகி்றது. அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போது ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களில் வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

இவரின் புகைப்படங்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது இறுக்கமான புளு நிற மினி உடையில் கும்முனு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.