தாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்த செல்வராகவன்...இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!

தாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்த செல்வராகவன்...இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத படமாக உள்ளது.

இவர் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீப காலமாக படங்களை இயக்குவதை தவிர்த்துவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்தவகையில் இவர் கீர்த்தி சுரேஷுடன் சாணி காகிதம், விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாஜ்மஹால் சென்றுள்ளார். அங்கு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.