ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் சாக்‌ஷி....சூடான ரசிகர்கள்.!

ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் சாக்‌ஷி....சூடான ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் தான். 

அதுமட்டுமல்லாது ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய காமெடி காட்சியில் நடித்திருந்தார். நடனகலைஞரான இவர், சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான நீல நிற ஜிம் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.