என்ன போஸ் மா இது... வில்லங்கமாக போஸ் கொடுத்த ரைசா வில்சன்.. வைரல் புகைப்படம்

என்ன போஸ் மா இது... வில்லங்கமாக போஸ் கொடுத்த ரைசா வில்சன்.. வைரல் புகைப்படம்

பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்று தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரைசா வில்சன். 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா வில்சன் அறிமுகமானார். பின்பு தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி 2, காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள the chase படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. சமீபகாலமாக ரைசா வில்சன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது அவரது சமூக வலைத்தளத்தில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார்.

தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்டு புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சில ரசிகர்கள் ரைசா வில்சன், என்ன போஸ் மா இது எனவும் போதையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் எனவும் நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர்.