கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கடலை ரசிக்கும் ரகுல் பிரீத் சிங்.!!

கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கடலை ரசிக்கும் ரகுல் பிரீத் சிங்.!!

தமிழில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் தான் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் என்ற படத்தி நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள இவர், அங்கு பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.