குழந்தையிடம் இருந்து ஆப்பிளை பறித்து செல்லும் முயல் - வைரல் வீடியோ!

நியூசிலாந்தில் சின்னஞ்சிறு குழந்தையிடம் இருந்த ஆப்பிள் பழத்தை முயல் ஒன்று அபகரித்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

குழந்தையிடம் இருந்து ஆப்பிளை பறித்து செல்லும் முயல் - வைரல் வீடியோ!

நியூசிலாந்தில் சின்னஞ்சிறு குழந்தையிடம் இருந்த ஆப்பிள் பழத்தை முயல் ஒன்று அபகரித்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் சின்னஞ்சிறு குழந்தை ஒன்று, வீட்டில் அமர்ந்தவாறு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தது. அப்போது, அதன் அருகாமையில் வந்த முயல், குழந்தையின் கையில் இருந்த ஆப்பிளை அபகரித்துக் கொண்டு, அங்கிருந்து ஓட்டம்பிடித்தது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த காட்சி காண்போரை நகைப்புள்ளாக்கியுள்ளது.