பூர்விகா மொபைல் ஷோரூம் தொடக்க விழா - சின்னத்திரை நடிகை ரோஷினி ஹரிப்பிரியா பங்கேற்பு!

பூர்விகா மொபைல் ஷோரூம் தொடக்க விழா - சின்னத்திரை நடிகை ரோஷினி ஹரிப்பிரியா பங்கேற்பு!

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் உபகரணங்கள் ஷோரூம்  திறக்கப்பட்டுள்ளது.

பூர்விகா நிறுவனத்தின் சிஇஓ யுவராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில்  சின்னத்திரை நடிகை ரோஷினி ஹரிப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் விவோ X80 தொடர் என்ற விலை உயர்வான மொபைலை நடிகை அறிமுகப்படுத்தினார். கடை திறப்பு விழாவில் பேசிய பூர்விகா நிர்வாக இயக்குனர் யுவராஜ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செல்போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும்,லேட்டஸ்ட் மொபைலாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.