காருக்காக பல லட்சம் போடும் நட்சத்திரங்கள்... மனைவியுடன் கூல்லாக போஸ் கொடுக்கு RJ பாலாஜி

ஆர்ஜே பாலாஜி 50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் வாங்கி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காருக்காக பல லட்சம் போடும் நட்சத்திரங்கள்... மனைவியுடன் கூல்லாக போஸ் கொடுக்கு RJ பாலாஜி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வதை வழக்கமாக கேள்விப்படிருப்போம்.. ஆனால் வாய் வைத்தே வாய்ப்பு தேடிக் கொண்ட நடிகர் என்றால், அது RJ பாலாஜி தான்.

இவரின் குரல்,காமெடிக்கு என பல ரசிகர்கள் உள்ள நிலையில் நானும் ரவுடி தான், எல்.கே.சி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து RJ பாலாஜி தன்னுடைய ரசிகர்களிம் வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.

அதன் பிறகு சினிமாவில் அடுத்தடுத்து கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்தி தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் RJ பாலாஜி.

rj balaji


தற்போது ஆர்ஜே பாலாஜி 50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் வாங்கியுள்ளார். மேலும் தனது மனைவியுடன் இந்த கார் வாங்கி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆர் ஜே பாலாஜி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.