உடலை வளைத்து மின்னல் வேகத்தில் அசத்தலாக டான்ஸ் ஆடும் நடிகை தமன்னா!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

பிரபல நடிகை தமன்னா-வின் புதிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடலை வளைத்து மின்னல் வேகத்தில் அசத்தலாக டான்ஸ் ஆடும் நடிகை தமன்னா!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் சிறப்பாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலிலும் நடித்து கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் வருண் தேஜ் நடித்த கானி என்ற தெலுங்கு படத்தில் பிரபல பாடல் ஒன்றுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார். இதனை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடலை வளைத்து மின்னல் வேகத்தில் தமன்னா ஆடும் ஆட்டத்துக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை குவிந்து மிகுந்த வரவேற்பளித்து வருகின்றனர்.