காந்த பார்வையை வீசி இளசுகளை வளைச்சு போடும் காந்த கண்ணழகி.!!

காந்த பார்வையை வீசி இளசுகளை வளைச்சு போடும் காந்த கண்ணழகி.!!

சேவல் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை-2 குப்பத்துராஜா உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த பூனம் பாஜ்வா, தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் திரும்ப வைத்தார்.

அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் சுவற்றுடன் சாய்ந்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.