தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் பூனம் பாஜ்வா... தூக்கத்தை தொலைத்த இளசுகள்.!!

தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் பூனம் பாஜ்வா... தூக்கத்தை தொலைத்த இளசுகள்.!!

சேவல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த அரண்மனை-2 குப்பத்துராஜா படம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறையதொடங்கின. அதனால் சமூக வலைதங்களின் பக்கத்தில் திரும்பிய பூனம், பட வாய்புகளை கைப்பற்றும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

அவ்வப்போது எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திலுத்து வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் தற்போது தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி இளசுகளின் தூக்கத்தை களைத்து வருகிறது.