ரெட் கலர் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.!!

ரெட் கலர் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.!!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே.  ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உச்சம் அடைந்துள்ளார்.

இவர் பீஸ்ட் படத்தில் நடிகர்  விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் இணையம் முழுவதும் ஆக்ரமித்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பாடலுக்கு இவரும் நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அதுமட்டுமல்ல இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டும் இளசுகளின் தூக்கத்தை களைத்து வந்தார்.

அந்தவகையில் தற்போது ரெட் கலர் உடையில் நச்சுனு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை  குவித்து வருகின்றனர்.