ரோஸ் வேணுமா..? சாக்லேட் வேணுமா..? பூஜா ஹெக்டே வைரல் போஸ்ட்

ரோஸ் வேணுமா..? சாக்லேட் வேணுமா..? பூஜா ஹெக்டே வைரல் போஸ்ட்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.

இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமா நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் ஒப்பனா படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி.

இவரது நடிப்பில் வெளியான முதல் படமே ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)