வா வா என் வெளிச்ச பூவே வா.. ஐஸ்வர்யா ராஜேஷ் ரீசண்ட் ஃபோட்டோசூட்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரீசண்ட்டாக எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வா வா என் வெளிச்ச பூவே வா.. ஐஸ்வர்யா ராஜேஷ் ரீசண்ட் ஃபோட்டோசூட்

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களைப் போல கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்பதை போல ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ்.