எடுப்பான அழகைகாட்டி இணையத்தை சூடாக்கும் பார்வதி நாயர்..!!

எடுப்பான அழகைகாட்டி இணையத்தை சூடாக்கும் பார்வதி நாயர்..!!

என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுர் சினிமாவில் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர்.

இந்த படத்தை தொடர்ந்து கோடிட்ட இடத்தை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாள மொழி படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால், சமூக வலைதளங்களின் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார்.

அவ்வப்போது கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டும் வந்தார்.

அந்தவகையில் தற்போது கவர்ச்சி உடையில் தொடை அழகை தாரளமாக காட்டியபடி ஹாட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.