மாடர்ன் உடையில் இணையத்தை ஃபையர் ஆக்கிய பிவி சிந்து.. வைரல் புகைப்படம்

மாடர்ன் உடையில் இணையத்தை ஃபையர் ஆக்கிய பிவி சிந்து.. வைரல் புகைப்படம்

இந்தியாவைச் சேர்ந்த பி வி சிந்து பல போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடினார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் இதற்காக பல பிரபலங்களும் பிவி சிந்துவை சமூக வலைதள பக்கத்தில் பாராட்டினர்.

சமீபகாலமாக விளையாட்டு வீரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது விளையாட்டை பற்றி வெளிப்படையாக ஒரு சில பதிவுகள் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது பிவி சிந்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.